Skip to main content

Posts

Showing posts from April, 2020

NaagIdentifies - Interview Diary: Episode 1: யாஊயாகே (YaaooYaaKe)

வணக்கம், உங்களுடன் வலை ஒலியில் இணைந்திருப்பது நாகராஜ் அழகுசுந்தரம். Hear the Podcast: https://anchor.fm/naag/episodes/Interview-Diary-Episode-1-Trichy-Parthi-Tamil-ed7v28 யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கணியன் பூங்குன்றனார் நமக்கு 2000 வருடங்களுக்கு முன்பாகve கற்றுக்கொடுத்த பாடம். அதனை இன்றளவும் மறக்காமல், திருச்சிராப்பள்ளியை மையமாக கொண்டு, தமிழகத்தையே மரபு வழியில் நடக்கவைக்கும் குழுவை பற்றி இன்றைய பதிவில் கaனவுள்ளோம். இக்குழுவின் பெயrum யாதும் ஊரே யாவரும் கேளீர், சுருக்கமாக யாஊயாகே. Described Inscription:   YaooYaKe: https://www.facebook.com/yaaooyaakay/ Trichy Parthi: https://www.facebook.com/trichy.parthi Nagaraj: https://www.facebook.com/nagaraj.alagusundaram.5 Cover: https://soundcloud.com/roa_music1031/short-trip-roa

Podcast - 1: Mahabalipuram Series 1: Arjuna's Penance

வணக்கம். உங்களுடன் வளையொலியில் இணைந்திருப்பது நாகராஜ் அழகுசுந்தரம். இன்றைக்கு நாம் காணவிருப்பது மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரத்தின் சிற்பங்களை பற்றியே . மாமல்லபுரத்தின் அனைத்து சிற்பங்களையும் பற்றி விளக்க குறைந்தபட்சம் 1 மாதமாவது வேண்டும். அதனால் நேரமின்மையை கருத்தில் கொண்டு சில சிற்பங்களை பற்றி  நாம் விரிவாக காண்போம். இந்த வளையொலியின் நோக்கம் என்னவென்றால் அடுத்த முறை நீங்கள் மாமல்லபுரத்திக்கு செல்ல நேர்ந்தால் நான் கூறவிருக்கும் கலை நுணுக்கங்களை கண்டு ரசிக்க வேண்டும். To hear more: https://anchor.fm/naag/episodes/Mahabalipuram-Diary---Part-1-Arjunas-Penance-ecv8ch This podcast describes the below image: