வணக்கம். உங்களுடன் வளையொலியில் இணைந்திருப்பது நாகராஜ் அழகுசுந்தரம்.
இன்றைக்கு நாம் காணவிருப்பது மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரத்தின் சிற்பங்களை பற்றியே . மாமல்லபுரத்தின் அனைத்து சிற்பங்களையும் பற்றி விளக்க குறைந்தபட்சம் 1 மாதமாவது வேண்டும். அதனால் நேரமின்மையை கருத்தில் கொண்டு சில சிற்பங்களை பற்றி நாம் விரிவாக காண்போம். இந்த வளையொலியின் நோக்கம் என்னவென்றால் அடுத்த முறை நீங்கள் மாமல்லபுரத்திக்கு செல்ல நேர்ந்தால் நான் கூறவிருக்கும் கலை நுணுக்கங்களை கண்டு ரசிக்க வேண்டும்.
To hear more: https://anchor.fm/naag/episodes/Mahabalipuram-Diary---Part-1-Arjunas-Penance-ecv8ch
This podcast describes the below image:
Comments